தற்காலிக ஆசிரியரை நியமிக்க என்ன அவசரம்? நீதிபதி கேள்வி
தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு.
நிரந்தர ஆசிரியர்களையே நியமிக்கலாமே ? தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க என்ன அவசரம் ?: நீதிபதி
டெட் தேர்ச்சி பெற்றவர்கள் , தகுதியான ஆசிரியர்களே தற்காலிகமாக நியமிக்கப்படுகிறார்கள் : தமிழக அரசு
இடைக்கால தடையால் மதுரைக்கிளையின் வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் நியமனம் செய்யமுடியவில்லை : அரசு
வழக்கு பட்டியலிடப்பட்ட ஜூலை 8 ஆம் தேதியே விசாரிக்கப்படும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை