How Download ENNUM EZHUTHUM BASELINE REPORT 2023-24
வகுப்பு 2,3 & 4 மாணவர்களின் சென்ற கல்வி ஆண்டில் நடத்தப்பட்ட மதிப்பீட்டு தேர்வினை அடிப்படையாகக் கொண்டு 2023-24 கல்வி ஆண்டிற்கான மாணவர் வாரியான EE (Baseline Assessment Report) அடிப்படை நிலை அறிக்கையை DOWNLOAD செய்வதற்கான வழிமுறை.