Lesson Plan கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாமா? - பள்ளிக்கல்வி இயக்கக RTI தகவல்!!!

எண்ணும் Lesson Plan கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம் என்ற தகவல் RTI  மூலமாக ஆசிரியர் திரு முருகேசன் என்பவர் பெற்றிருந்தார். தற்போது அதை நடைமுறைக்கு அனுமதிக்காத தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு RTI கடிதம் அனுப்பியதில் SCERT பதில் அளிக்க உத்தரவிட்டு RTI பதில் அவருக்கு பள்ளிக்கல்வி இயக்ககத்தால் அனுப்பப்பட்டுள்ளது.

DSE  to  SCERT:- உரிய  நடவடிக்கை எடுக்க அனுப்பி வைத்தல்.

"Lesson Plan கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்" - RTI.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.