ரூ.6000 உங்களுக்கு கிடைத்ததா

ரூ.6000 உங்களுக்கு கிடைத்ததா?


சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 98% மக்களுக்கு 6,000 நிவாரண நிதி வழங்கி முடிக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். எனினும், இன்னும் பலர் பணம் பெற முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. வருமான வரி செலுத்துபவர்கள் உட்பட யாராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என அரசு கூறியது. ஆனால், வருமான வரி செலுத்துபவர்களை ரேஷன் கடை ஊழியர்கள் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. உங்களுக்கு 6000 கிடைத்ததா?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.