வாட்சப் குழுக்களில் "சைபர் க்ரைம்" குற்றங்களை தடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம்!!!

வாட்சப் குழுக்களில் "சைபர் க்ரைம்" குற்றங்களை தடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம்!!!

வாட்சப் குழுக்களில் "சைபர் க்ரைம்" குற்றங்களை தடுத்தல் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் அவர்களுக்கு கடிதம்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றக்கூடிய " சில அலுவலர்கள் சில ஆசிரியர்கள் " வாட்சப் குழுக்களை உருவாக்கி வைத்துக்கொண்டு " நிர்வாக ரீதியான அலுவலர்கள் ” மூலம் முறையான அறிவிக்கை எதுவும் வரப்பெறாமல் , தான்தோன்றித்தனமாக தகவல்களை முந்திதர வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மையுடன் தவறான தகவல்கள் மற்றும் அவதூறுகளை பதிவிடுகின்றனர் . இவர்கள் தங்களுடைய எழுத்துக்களால் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு " பொது அமைதிக்கு பங்கம் தூண்ட ஏற்படுத்தி கலவரத்தை முயற்சிக்கிறார்கள் . ” இவர்களை சட்டப்பிரிவு 167 ன்படி " கேடு விளைவிக்கின்ற நோக்கத்துடன் சரியில்லாத ஓர் ஆவணத்தை உருவாக்கின்ற பொது ஊழியர் கருதி நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும்.






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.