மகளிருக்கு மாதம் ₹1000 நிறுத்தப்படும்?
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கூட அவர்கள் நிறுத்திவிடுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார். 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய அவர், "மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும். ஏன்! தற்போது மகளிர் பெறும் 1000 திட்டம் கூட நிறுத்தப்படும்" என்று பேசினார்.