4 நாட்களில் வங்கிக் கணக்கில் 1000

4 நாட்களில் வங்கிக் கணக்கில் 1000



குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் 15ம் தேதி (4 நாட்களில்) மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படுகிறது. இதனையடுத்து, மறுநாளே பிப்.16ம் தேதி மாநிலம் முழுவதும் "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற பெயரில் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள திமுக மாஸ்டர் பிளான் போட்டுள்ளது. பெண் வாக்காளர்களை குறிவைத்து, மகளிர் உரிமைத் திட்டம் தான், தேர்தல் பரப்புரையின் மையப்புள்ளியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.