BREAKING: இனி மாணவர்களுக்கு ரூ.1000

BREAKING: இனி மாணவர்களுக்கு ரூ.1000



அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது போல், மாணவர்களுக்காக "தமிழ் புதல்வன் திட்டம்" தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதாவது, இத்திட்டத்தில் 6 -12ஆம் வகுப்புவரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.