4 நாட்கள் தொடர் விடுமுறை அரசு ஸ்பெஷல் அறிவிப்பு

தொடர் விடுமுறை: அரசு ஸ்பெஷல் அறிவிப்பு



வார இறுதி நாள்கள், முகூர்த்தம், மிலாது நபி என தொடர் விடுமுறையை முன்னிட்டு 1,515 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கும்பகோணம், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு 540 பேருந்துகளும், கோவை, மதுரை ஆகிய இடங்களில் இருந்து 250 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இதேபோல், சென்னையில் இருந்து பிற பகுதிக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.