அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்:
🌧️ சென்னை
🌧️ திருவள்ளூர்
🌧️ காஞ்சிபுரம்
🌧️ செங்கல்பட்டு
🌧️ ராணிப்பேட்டை
🌧️ விழுப்புரம்
🌧️ கடலூர்
🌧️ மயிலாடுதுறை
🌧️ நாகப்பட்டினம்
🌧️ திருவாரூர்
🌧️ தஞ்சாவூர்
🌧️ புதுக்கோட்டை
🌧️ ராமநாதபுரம்
🌧️ திருநெல்வேலி
🌧️ கன்னியாகுமரி
🌧️ புதுச்சேரி
🌧️ காரைக்கால்
தகவல்: சென்னை வானிலை ஆய்வு மையம்