ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000.. ஸ்டாலின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகளுடன் இன்று அவர் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.