ஆண்டுக்கு ₹20,000.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

ஆண்டுக்கு ₹20,000.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!


உயர்கல்வி கற்க விரும்பும் ஏழை மாணவர்களுக்காக LIC கொண்டுவந்துள்ள 'Golden Jubilee Foundation' திட்டத்திற்கு இன்று முதல் டிச.22க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 10/12/டிப்ளோமாவில் 60% மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டுக்கு ₹20,000 என படிக்கும் காலம் முடியும் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.