1 கிலோ தேங்காய் ரூ.100..
இதுதான் காரணம்
சென்னை கோயம்பேடு சந்தையில்
தேங்காய் விலை கிலோ ரூ.100 ஆக
அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு
கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில்
இருந்து 250 டன் தேங்காய் கொண்டு
வரப்படும். கடந்த சில வாரங்களாக 70
டன் மட்டுமே கொண்டு வரப்படுகிறது.
இதனால் தேங்காய் விலை பலமடங்கு
அதிகரித்துள்ளது. சில்லரையில்
ஒரு தேங்காய் ரூ.35-ரூ.40 வரை
விற்கப்படுகிறது. உங்கள் பகுதியில்
தேங்காய் விலை எவ்வளவு? கமெண்ட்
பண்ணுங்க.
- உங்கள் ஊரில் தற்போதைய விலை என்ன கமெண்ட் தெரிவிக்கவும்