மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம்
அய்யா வைகுண்ட சாமி பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 4, 2025 அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் மாற்றமின்றி நடைபெறும்.
உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் (15.03.2025) சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.