Happy New மாதந்தோறும் 1000...?
மகளிர் உரிமைத் தொகை:
யார்-யார் புதிதாக சேர்ப்பு?
மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை
திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட இருப்பவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக ரேஷன்
அட்டை பெற்றவர்கள், கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து தனி ரேஷன் அட்டை பெற்றவர்கள், முன்பு விண்ணப்பிக்க தவறியோர், ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டு சரியான ஆவணத்தை தாக்கல் செய்தோர், மின்சாரம் 3,600 யூனிட்டுக்கு குறைவாக
பயன்படுத்துவோர் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.